தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023: படங்கள், Tamil New Year Wishes in Tamil, Puthandu Vazthukal Wishes | சித்திரை புத்தாண்டு 2023 வாழ்த்துக்கள் | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை, மேற்கோள்கள், படங்கள், செய்திகள், நிலை, HD வால்பேப்பர்கள்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
*இந்த புத்தாண்டு உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்கட்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமான வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனது நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

இந்த புத்தாண்டு நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சியான வளமான தெய்வீக ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்!
Tamil New Year Wishes in Tamil

இந்த நாளை உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் கொண்டாடுங்கள், இது புத்தாண்டை வரவேற்கும் நேரம்.

இனிய தமிழ் புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்கள்: இந்த ஆண்டு நீங்கள் கனவு காணும், விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழ் புத்தாண்டு 2023: வாழ்த்து, புகைப்படங்கள், கவிதை, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இந்தாண்டு உங்கள் வாழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிரம்பட்டும்

இந்த புத்தாண்டு புதிய துவக்கமாகட்டும் வாழ்க்கை இனிமையாகட்டும்

தமிழ் புத்தாண்டு உங்களுக்கு இனிமையான துவக்கமாக இருக்க வாழ்த்துக்கள்
Puthandu Vazthukal Wishes Greetings

இருளை நீக்கி ஒளி பரவ செய்ய,
கஷ்டங்களை நீக்கி சந்தோஷத்தை வழங்க,
சோம்பேறியை போக்கி உழைப்பை பெறுக்க,
தீமைகளை ஒழித்து நன்மைகள் பிறந்திட வருக புத்தாண்டே…

எல்லாமே நல்லதுக்கான துவக்கமே.. இந்த துவக்கம் நன்மையாய் செல்லட்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Puthandu Vazthukal Whatsapp Greetings Status

நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து, மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புதுமைகள் தொடர்ந்து,
மாற்றங்கள் மலர்ந்து, இசை முழங்க எல்லோரும் வரவேற்ப்போம் தமிழ் புத்தாண்டை
Puthandu Vazthukal Images & Tamil New Year 2023 HD Pictures




வீட்டிற்குள் நேர்மறையான எண்ணங்களை வரவேற்கும் வகையில், நுழைவாயில்களில், மாவிலை தோரணம், வண்ண அரிசி மாவைப் பயன்படுத்தி ‘கோலம்’ போடுவார்கள்.
இது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை என்பதால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில வாழ்த்துக்கள் இங்கே!


Puthandu Tamil New Year Greeting Cards Wishes
* இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் கொண்டு வரட்டும்.
இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் அருள்புரிவானாக.
புத்தாண்டு திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழையட்டும், வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் முடித்து ஒளியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.